சனி, 5 அக்டோபர், 2019

                                                            மீண்டும் நான்


மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நான்  வலைப்பதிவில்
என் பயணத்தை தொடர உள்ளேன். அனுபவ வலைப்பதிவாளர்கள் எனக்கு ஆதரவாகவும், வழிக்காட்டியாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

2 கருத்துகள்:

  1. வருக...   வருக..

    ஓரு ஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் வையுங்களேன்...    பதிவுகள் வந்தால் தெரிய வசதியாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. உங்களுடைய முதல் கருத்துக்கு நன்றிகள் பல...ஈ மெயில் சப்ஸ்கிரிப்ஷன் எவ்வாறு செய்வது என்று தெறியவில்லை. விரைவில் அதை அறிந்து செய்கிறேன்.

    பதிலளிநீக்கு